Saturday, April 10, 2010

Rangabumi

Munshi Premchandji - The first time, I heard about this great novelist, was when i was in School, when i read 'Nirmala','Gaban' in Hindi as part of my Hindi curriculum..

14 years later, I came across "Rangabhumi" (Translated in English), and decided to give a read.. It had a gripping plot, and i just loved the way the characters of vinay, sophia and Surdas have been portrayed... I wonder if this world will allow a 'Surdas' to live amongst them... Perhaps no.. he is best only to be a fictitious character.

Rangabumi is set in 1920's... and now i am reading Somerset Maugham's 'Of Human Bondage' which is also set in the 1920's..

Same Era, Two different stories, in two different world's = Reader's Delight!

I start reading only when I get a week off or so... Hopefully I can find time to read stuffs even otherwise.

Thursday, April 08, 2010

மூன்றெழுத்து பெ(க)ண்மணிகள்

'அம்மா' என்ற சொல்லுக்கு மூன்றெழுத்து, அவளின் 'அன்பு' மூன்றெழுத்து,

'மனைவி' என்ற சொல்லுக்கு மூன்றெழுத்து, அவளின் 'காதல்' மூன்றெழுத்து,

'மகள்' என்ற சொல்லுக்கு மூன்றெழுத்து, அவளின் 'மழலை' மூன்றெழுத்து,

இந்த மூன்றில் மூழ்கிய என் 'உயிர்' மூன்றெழுத்து!

Monday, March 29, 2010

கள்ளி!

பார்த்தோம், பிறகு பேசினோம்,
தயங்கினோம், பிறகு மயங்கினோம்,

பெரியவர்களோ எங்கள் மணத்தை பற்றி பேசினார்கள்,
நாங்களோ எங்கள் மனதை பேச வைத்தோம் ,

என் எண்ணங்களை சொன்னேன், மவுனமாய் அமர்ந்தாள்,
என் எண்ணங்களையே சொன்னாள், மவுனமாய் ரசித்தேன்,

கோடையின் வெப்பத்தை உணரவில்லை, பனியின் குளிரை உணரவில்லை,
உணர்ந்ததெல்லாம், அந்த முதல் மழையின் வாசம்,

கடத்தினதோ 'அவளை' நான், ஆனால்
இழந்ததோ 'என்னை' அந்த கள்ளியிடம்!